Friday, April 22, 2022

Eye cleaning methods

 

கண் கழுவும் முறை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் நண்பர்களே
மிகவும் நல்லது
கண் பார்வை மேம்படும்
கண்ணாடி கழட்டி விடலாம்
கண் ஒளி பெறும்
கண் குளிர்ச்சி பெரும்
குறிப்பாக கணினியில் வேலை செய்பவர்கள் கட்டாயம் கண் கழுவும் முறையை செய்ய வேண்டும்
இப்போது கண் கழுவும் முறை பற்றி கூறுகிறேன்
மிகவும் எளிமையானது
நாம் தினமும் குளிக்கும் போது வாளியில் உள்ள தண்ணீரில் தலையை உட்டு கண்களை திறந்து விழிகளை சுழற்ற வேண்டும் பிறகு கண்களை சிமுட்ட வேண்டும் இப்படியாக ஒரு 5 அல்லது 10 முறை செய்ய வேண்டும்
கண் கழுவ பயன்படுத்தும் தண்ணீரில் எந்த வித கெமிக்கலும் கலந்து இருக்க கூடாது குளோரின் கலக்காத தண்ணீராக இருக்க வேண்டும்
சுடு தண்ணீரில் கண்களை கழுவக்கூடாது
சாதாரண குழாய் தண்ணீர் சிறந்தது
இந்த முறையில் தொடர்ந்து கண்களை கழுவிப் பாருங்கள் ஆச்சர்யமாக இருக்கும்
மருந்தில்லா மருத்துவம் ஒரு அரிய பொக்கிஷம்
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்

No comments:

Featured Post

சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்

"சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்" இந்த உயிரினம் எதற்காக இறைவன் படைத்திருப்பான் இதனால் என்ன பயன் என்று சில உயிரினங்களை...