Showing posts with label ஆதி தீ யக வந்தவனே ஆத்தியப்பா. Show all posts
Showing posts with label ஆதி தீ யக வந்தவனே ஆத்தியப்பா. Show all posts

Thursday, February 15, 2024

ஆதி தீ யக வந்தவனே ஆத்தியப்பா

 ஆதி தீ யக வந்தவனே ஆத்தியப்பா

ஆவிசோறக தந்தவனே ஆத்தியாப்பா அங்கி குள்ளா அணிந்து அதிர்வேட்டையாடி அடியேன்தாஸ் என்று
அமர்ந்தவனே ஆத்தியாப்பா
எங்கள் குல. கொடியை .. காத்தருள்வாய் ஆதாதியப்பா ..
வெட்ட அருவாமீசை காரா
வெள்ளைகுதிரை வாகன.
விரைந்து வாரும்ய்யா
எங்கள் வீட்டுக்கு ...
வாரும்ய்யா
ஆத்தியாப்பா .. ஆத்தியாப்பா...ஆத்தியப்பா..

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...