Showing posts with label சக்தி வாய்ந்த ஆறு_சிவ_மந்திரங்கள். Show all posts
Showing posts with label சக்தி வாய்ந்த ஆறு_சிவ_மந்திரங்கள். Show all posts

Thursday, February 3, 2022

சக்தி வாய்ந்த ஆறு_சிவ_மந்திரங்கள்

*சக்தி வாய்ந்த ஆறு_சிவ_மந்திரங்கள்* .

*🔯இதை சொன்னாலேயே எல்லாமே கிடைக்கும் என சிவ புராணம் சொல்கிறது.*

1.பஞ்சாக்ஷர சிவ மந்திரம்:
*****************************
"ஓம் நமசிவாய"

 இந்த மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரிப்பதால் உங்கள் உடல் புனிதமடைகிறது. உங்களுக்கு சிவபெருமானின் ஆசிர்வாதம் கிடைக்கிறது.

2.ருத்ர மந்திரம் :
******************
"ஓம் நமோ பகவதே ருத்ராய"

3.சிவ காயத்ரி மந்திரம் :
**************************
"ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்"

4.சிவ தியான மந்திரம்:
*************************
கர சரண க்ருதம் வாக் காயஜம் கர்மஜம் வா
ஸ்ரவண நயனஜம் வா மானஸம் வ அபராதம்
விஹிதம் அவிஹிதம் வா ஸ்ர்வமேதத் க்ஷமஸ்வ
ஜய ஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ ஷம்போ

நாம் செய்த எல்லா பாவத்தில் இருந்தும் நம்மை விடுவிக்க கோரி இறைவனிடம் கேட்பது இந்த மந்திரத்தின் பொருளாகும்.

5.மஹா ம்ருத்யுஞ்சய மந்திரம்:
*********************************
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்

6.கபாலி மந்திரம்:
********************
"ஓம் ஹம் ஹம் சத்ரு ஸ்தம்பனாய ஹம் ஹம் ஓம் பத்"
⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

Featured Post

உயிர் மேலே ஏறி கண்களை அடையும் அதன் பிறகு தான் இறைவனை காண முடியும்

ஆசைகள் இருந்தால் உடலுக்குள் இருக்கும் உயிரை கண்கள் வரை மேலே கொண்டு செல்ல முடியாது!! ஆசையை ஒழித்தால் தான்!!.. உயிர் மேலே ஏறி கண்களை அடையும் அ...