Showing posts with label கிச்சனுக்கு ரோபோட் விற்பனைக்கு வந்தாச்சி. Show all posts
Showing posts with label கிச்சனுக்கு ரோபோட் விற்பனைக்கு வந்தாச்சி. Show all posts

Saturday, February 22, 2025

கிச்சனுக்கு ரோபோட் விற்பனைக்கு வந்தாச்சி

 




கிச்சனுக்கு ரோபோட் விற்பனைக்கு வந்தாச்சி*

ஒன்டர்செப் நிறுவனத்தின் தயாரிப்பான இது, கிச்சன் ரோபோட்டாக செயல்படுகிறது.
மிக்ஸி மற்றும் குக்கர் இவ்விரு அமைப்புகளுடன், தொடு திரை பேனலுடன் தயாராகி இருக்கும் இந்த ரோபோவிடம், நீங்கள் ஒரு உணவை சமைக்க சொன்னால் சமைத்து கொடுக் கும். பிரியாணி தொடங்கி இயல்பான ரவா உப்புமா வரை... பல நூறு ரெசிபிக்களை இதில் சமைக்க முடியும். ஒரு ரெசிபியை சமைக்க விரும்பினால், அதை தொடுதிரையில் உள்ளீடாக கொடுத்து, சமையல் ரோபோ கேட்கும் பொருட்களை உட்செலுத்தினால், உணவு தயாராகும் விதத்தில் இந்த சமையல் ரோபோவை வடிவமைத்துள்ளனர்.
அரைத்தல், வதக்குதல், பிசைதல், வேக வைத்தல்... என எல்லா வேலைகளையும் செய்ய இந்த அமைப்பே போதுமானதாக இருக்கும். வை-பை மற்றும் மொபைல் ஆப்புடன் இணை யக்கூடிய இந்த ரோபோவில், சமையல் கலைஞர் சஞ்சீப் கபூரின் சமையல் குறிப்புகள் உள்ளீ டாக கொடுக்கப்பட்டுள்ளன. இதன் விலை ரூ.39,999. flipkart-ல் விற்பனைக்கு உள்ளது

Featured Post

சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்

"சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்" இந்த உயிரினம் எதற்காக இறைவன் படைத்திருப்பான் இதனால் என்ன பயன் என்று சில உயிரினங்களை...