Saturday, November 12, 2022

உணர்ச்சி’ உள்ள மனிதர்களையும், அன்பான மனிதர்களையும்,

 நியாயங்கள் உங்கள் பக்கம் இருந்தாலும் 

புரிந்து கொள்ளாதவர்களோடு வாதிட முடியாதபோது அமைதியாக இருப்பதே சிறந்தது....


சோப்பு உற்பத்திக்கு எண்ணெய் தேவை. 

எண்ணெயைப் போக்குவதற்கு சோப்பு தேவை.

வாழ்க்கையின் இரட்டை நிலைப்பாடு இதுதான்!


மற்றவர் தவறுகளை கவனித்துக்

கொண்டே இருப்பவர்கள்.....!!

தன் தவறுகளை வளர்த்துக்

கொண்டே இருக்கிறார்கள்......!!

.வாழ்க்கையில் வெற்றி அடைய *ஆயிரம் வழிகள் உண்டு..,


ஆனால் .., அதற்குள்தான் ஆயிரம் வலிகளும் உண்டு..!

யாரைப் போல இல்லாமல் ...

இது தான் நான் ... என்று தன் இயல்பு மாறாமல் வாழ்வதும்...

ஒரு வகையில் சாதனை தான் ...

சொன்னபடி செய்ய ஆள் இல்லாத உலகில், 

கண்டபடி சொல்ல ஆள் இருக்கிறார்கள்.


அறிவாளியை விலை

கொடுத்து வாங்கி விடலாம்.


உணர்ச்சி’ உள்ள 

 மனிதர்களையும்,

 அன்பான மனிதர்களையும்,


விலை கொடுத்து 

வாங்க முடியாது....



சோகங்களே இங்கு அதிகம்

 அடுத்தவரிடம் சொல்ல

கூடாதெனும் சோகங்களை விட


அடுத்தவரிடம் 

சொல்ல முடியாத

சோகங்களே இங்கு அதிகம்...

பணத்தோடு இருக்கும் வரை தான்

 மரத்தோடு இருக்கும் வரை தான் இலைக்கு மதிப்பு......


பணத்தோடு இருக்கும் வரை தான் மனிதனுக்கு மதிப்பு.........!!


வாழ்க்கையில் விட்டுக் கொடுத்தவருக்கு

 வாழ்க்கையில் விட்டுக் கொடுத்தவருக்கு விட்டுக் கொடுத்ததை தவிர. எல்லாம் கிடைக்கும்.

தட்டிப் பறித்தவருக்கு தட்டிப் பறித்ததை தவிர. எதுவும் கிடைக்காது இது தான் இறைவன் நியதி.

மகிழ்வை தருபவரல்ல இறைவன்கவலைகளை தாங்க மன தைரியம் தருபவரே இறைவன்.

நன்றி மறந்தவரை விட்டு விடுங்கள், நமக்கு நலம் பயப்பவரை வணங்குங்கள். தீய எண்ணம் உடையவருக்கு, எந்த தெய்வசக்தியும் துணை நிற்காது.

இறைவா நீயே கதி என்றிருப்பவர்களுக்கு ஏதோ ஒரு வடிவில் துணையாக இருப்பார் இறைவன்.

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...