Showing posts with label ஆதித்யா எல்1 இஸ்ரோ வெளியிட்ட சூப்பர் அப்டேட். Show all posts
Showing posts with label ஆதித்யா எல்1 இஸ்ரோ வெளியிட்ட சூப்பர் அப்டேட். Show all posts

Monday, January 29, 2024

ஆதித்யா எல்1 இஸ்ரோ வெளியிட்ட சூப்பர் அப்டேட்

 வாவ்வ்வ்..! ஆதித்யா எல்1 இஸ்ரோ வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

சூரியனை ஆய்வு செய்யும் திட்டமான ஆதித்யா எல்1 விண்கலம் ஜனவரி 6 ஆம் தேதி தனது இலக்கான லெக்ராஞ்சியன் புள்ளியில் நிலைநிறுத்தப்பட்டது. இந்நிலையில், ஆதித்யா எல்1 மேக்னடோமீட்டரின் சென்சார் பாகங்கள் வெற்றிகரமாக செயல்பட தொடங்கின என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...