Showing posts with label கன்னியாகுமரி-மும்பை இடையே ஹோலி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!. Show all posts
Showing posts with label கன்னியாகுமரி-மும்பை இடையே ஹோலி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!. Show all posts

Saturday, March 1, 2025

கன்னியாகுமரி-மும்பை இடையே ஹோலி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

கன்னியாகுமரி-மும்பை இடையே ஹோலி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

சனி 1, மார்ச் 2025 12:26:03 PM ஹோலி பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி-மும்பை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

ஹோலி பண்டிகையின் போது பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் வாராந்திர விரைவு ரயில் (வண்டி எண்: 01005) வருகிற மார்ச் 10 மற்றும் 17 ம் தேதிகளில் அதிகாலை 12.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 12.15 மணிக்கு கன்னியாகுமரிக்கு சென்றடையும்.

அதே போல மறுமார்க்கத்தில் கன்னியாகுமரியில் இருந்து மும்பைக்கு செல்லும் வாராந்திர விரைவு ரயில் (வண்டி எண்: 01006) மார்ச் 11 மற்றும் 18ம் தேதிகளில் அதிகாலை 2.15 மணியளவில் புறப்படும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

Featured Post

பொய்யூர் கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்

அற்புதமான பொய்கைநல்லூர் (பொய்யூர்) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்  வடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர். நாகை...