Friday, March 4, 2022

விக்ரகம்

வீடு கட்டும் போது சாரம் தேவைப்படுகிறது.

வீடு கட்டி முடித்த பிறகு சாரம் தேவையில்லாமல் போகிறது.

இறை வழிபாட்டில் ஆரம்பத்தில் விக்ரக ஆராதனை அவசியமாக இருக்கிறது.

இறை ஞானம் கிடைக்கப் பெற்றபின் விக்ரகம் இல்லாமலே வழிபாடு செய்ய முடிகிறது.

-பகவான் இராமகிருஷ்ணர் அருளிய கருத்து-

Featured Post

பொய்யூர் கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்

அற்புதமான பொய்கைநல்லூர் (பொய்யூர்) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்  வடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர். நாகை...