Showing posts with label ஒரு தனித்திறமை நிச்சயமாக இருக்கும்.. Show all posts
Showing posts with label ஒரு தனித்திறமை நிச்சயமாக இருக்கும்.. Show all posts

Friday, April 22, 2022

ஒரு தனித்திறமை நிச்சயமாக இருக்கும்.

 தான் வெற்றி பெற்று விட்டேன் என்கிற கொண்டாட்டத்தில், பிறர் தோற்று விட்டதாக ஏளனமாக பேசுவது தவறானது.

யாருக்கு என்ன திறமை உள்ளது என்பது யாருக்கும் தெரியாது ஆனால், ஒவ்வொரு நபருக்கும், ஒவ்வொரு உயிருக்கும் ஏதேனும் ஒரு தனித்திறமை நிச்சயமாக இருக்கும்...

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...