புற்றுநோய் நோயை தீர்க்கும் எளிய மருத்துவம்
1,துளசிஇலையில் எண்ணிக்கையில் 21 , மிளகு எண்ணிக்கையில் 3 எடுத்துக்கொண்டு இதனுடன் மோர் சேர்த்து அரைத்துகொண்டு கலையில் வெறும் வயீற்றில்,ஒரு டம்ளர் மோர்சேர்த்து குடிக்கவும்,
2,வில்வஇலையில்- மிளகு எண்ணிக்கையில் 3 , இதனுடன் பசும்பால் சேர்த்து அரைத்துகொண்டு ஒரு டம்ளர் பசும்பாலில் காய்ச்சி குடிக்கவும்.
3,அருகம்புல் ஒரு கைபிடி, , மிளகு எண்ணிக்கையில் 5, இதனுடன் பசும்பால் சேர்த்து அரைத்துகொண்டு ஒரு டம்ளர் பசும்பாலில் காய்ச்சி வடிகட்டி குடிக்கவும்.
இந்த முறையில் புற்றுநோய் முற்றிலும் குணம்அகவிட்டலும்,உடல் உபாதைகள்
இல்லாமல் நீண்டகாலம் வலி மாத்திரை ,தூக்க மாத்திரை சாப்பிடாமல் நலமுடன் வாழலாம்,