Saturday, October 23, 2021

siddha cancer treatment

 

புற்றுநோய் நோயை தீர்க்கும் எளிய மருத்துவம்

1,துளசிஇலையில் எண்ணிக்கையில் 21 , மிளகு எண்ணிக்கையில் 3 எடுத்துக்கொண்டு இதனுடன் மோர் சேர்த்து அரைத்துகொண்டு கலையில் வெறும் வயீற்றில்,ஒரு டம்ளர் மோர்சேர்த்து குடிக்கவும்,

2,வில்வஇலையில்-    மிளகு எண்ணிக்கையில் 3   , இதனுடன் பசும்பால் சேர்த்து அரைத்துகொண்டு ஒரு டம்ளர் பசும்பாலில் காய்ச்சி குடிக்கவும்.

3,அருகம்புல் ஒரு கைபிடி, , மிளகு எண்ணிக்கையில் 5, இதனுடன் பசும்பால் சேர்த்து அரைத்துகொண்டு ஒரு டம்ளர் பசும்பாலில் காய்ச்சி வடிகட்டி குடிக்கவும்.

இந்த முறையில் புற்றுநோய் முற்றிலும் குணம்அகவிட்டலும்,உடல் உபாதைகள் இல்லாமல் நீண்டகாலம் வலி மாத்திரை ,தூக்க மாத்திரை சாப்பிடாமல் நலமுடன் வாழலாம்,

Featured Post

சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்

"சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்" இந்த உயிரினம் எதற்காக இறைவன் படைத்திருப்பான் இதனால் என்ன பயன் என்று சில உயிரினங்களை...