Showing posts with label “ 7வது சொர்க்கம் வால்பாறை என்பது உண்மை தான்”. Show all posts
Showing posts with label “ 7வது சொர்க்கம் வால்பாறை என்பது உண்மை தான்”. Show all posts

Saturday, February 1, 2025

“ 7வது சொர்க்கம் வால்பாறை என்பது உண்மை தான்”

 “ 7வது சொர்க்கம் வால்பாறை என்பது உண்மை தான்”

வால்பாறை தன்னுள் இயற்கை அழகை கொட்டி வைத்திருக்கிறது.
கொடைக்கானலுக்கு மேற்கே மூணார் மலைப்பகுதியும் மூணாறுக்கு மேற்கே வால்பாறை மலைப்பகுதியும் உள்ளது.
வால்பாறையை சுற்றி காட்டும் ஜீப் ஓட்டுநர்கள் வால்பாறையை ஐந்து பகுதிகளாக பிரித்து சுற்றிக் காட்டுகிறார்கள்.
முதல் பகுதி..
ஆழியார் அணையில் இருந்து தொடங்கும் டைகர் வேலி.
மங்கி பால்ஸ்.ஆகியவை.
இரண்டாவது பகுதி,.
பாலாஜி கோயில்.
வெள்ளமலை தனல்.
அக்காமலை வியூ பாயிண்ட் ஆகியவை.
மூன்றாவது பகுதி.
கூழாங்கல்லாறு.
நீரார் டேம்.
சின்னக் கல்லாறு அருவி ஆகியவை..
நான்காவது பகுதி.
சித்தி விநாயகர் கோயில்.
நல்ல முடி பூஞ்சோலை.
நும்பர் பாறை வியூ பாயிண்ட்.ஆகியவை..
ஐந்தாவது பகுதி..
சோலையார் டேம்.
அதிரப்பள்ளி பால்ஸ்.
இதில் ஒன்றாவது பகுதியும் ஐந்தாவது பகுதியும் வால்பாறையில் இருந்து 40 கிலோ மீட்டருக்கு மேல் தூரம் கொண்டவை...
இரண்டு நாள் தங்கினால் வால்பாறையை முழுதும் சுற்றி பார்க்கலாம்.

Featured Post

பொய்யூர் கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்

அற்புதமான பொய்கைநல்லூர் (பொய்யூர்) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்  வடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர். நாகை...