Showing posts with label பகவான் இராமகிருஷ்ணர்-4. Show all posts
Showing posts with label பகவான் இராமகிருஷ்ணர்-4. Show all posts

Monday, March 28, 2022

பகவான் இராமகிருஷ்ணர்-4

*இறைவன் எங்கும் நீக்கமற இருப்பது உண்மைதான் என்றாலும் புலி போன்ற கொடிய மிருகங்களின் முன்னால் போய் நிற்கக்கூடாது.*

*அதுபோல கொடியவர்களிடமும் ஈஸ்வரன் இருப்பது உண்மைதான் என்றாலும் அவர்களிடம் நாம் சகவாசம் வைத்துக் கொள்வது சரியாகாது.*

-பகவான் இராமகிருஷ்ணர்-

Featured Post

பொய்யூர் கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்

அற்புதமான பொய்கைநல்லூர் (பொய்யூர்) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்  வடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர். நாகை...