Showing posts with label அத்ரிமலை கோயில் பயணம் மிக சிறப்பாக இருந்தது.. Show all posts
Showing posts with label அத்ரிமலை கோயில் பயணம் மிக சிறப்பாக இருந்தது.. Show all posts

Tuesday, July 9, 2024

அத்ரிமலை கோயில் பயணம் மிக சிறப்பாக இருந்தது.

#தென்காசி_மாவட்டம் #ஆழ்வார்குறிச்சி கடனா நதி அனண ஒட்டிய வனப்பகுதியில் அத்ரிமலை கோயில் பயணம் மிக சிறப்பாக இருந்தது.

வடக்கே உள்ள கேதார்நாத் திருத்தலம் போன்று தெற்கே மகிமை பெற்று திகழ்கின்றது அத்ரிநாத் எனப்படும் அத்ரிமலை கோயில்.

ஓம் நமசிவாய

அனுசுயா தேவி சமேத அத்ரி மகரிஷி திருவடிதாள் போற்றி போற்றி 

#TenkasiDistrict

#தென்காசி
#temple

தென்காசித் தலபுராணம்

Featured Post

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையைய...