Tuesday, July 9, 2024

அத்ரிமலை கோயில் பயணம் மிக சிறப்பாக இருந்தது.

#தென்காசி_மாவட்டம் #ஆழ்வார்குறிச்சி கடனா நதி அனண ஒட்டிய வனப்பகுதியில் அத்ரிமலை கோயில் பயணம் மிக சிறப்பாக இருந்தது.

வடக்கே உள்ள கேதார்நாத் திருத்தலம் போன்று தெற்கே மகிமை பெற்று திகழ்கின்றது அத்ரிநாத் எனப்படும் அத்ரிமலை கோயில்.

ஓம் நமசிவாய

அனுசுயா தேவி சமேத அத்ரி மகரிஷி திருவடிதாள் போற்றி போற்றி 

#TenkasiDistrict

#தென்காசி
#temple

தென்காசித் தலபுராணம்

No comments:

Featured Post

பொய்யூர் கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்

அற்புதமான பொய்கைநல்லூர் (பொய்யூர்) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்  வடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர். நாகை...