Showing posts with label நடனமாடும் சிவபெருமான்-நேபாள தேசிய அருங்காட்சியகத்தில் அமைந்துள்ளது.. Show all posts
Showing posts with label நடனமாடும் சிவபெருமான்-நேபாள தேசிய அருங்காட்சியகத்தில் அமைந்துள்ளது.. Show all posts

Friday, November 24, 2023

நடனமாடும் சிவபெருமான்-நேபாள தேசிய அருங்காட்சியகத்தில் அமைந்துள்ளது.

 நடனமாடும் சிவபெருமான்

சிவபெருமான் தனது 20 கைகளில் பல ஆயுதங்கள் ஏந்தியபடி தாமரை பீடத்தில் நடனமாடும் தோரணையில் இந்த வெண்கலச் சிற்பம் உள்ளது. சிவபெருமானின் இரண்டு பக்கமும் பரிவார தேவதைகள் உள்ளார்கள். 20ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த சிற்பம் தற்போது நேபாள தேசிய அருங்காட்சியகத்தில் அமைந்துள்ளது.

Featured Post

எண்ணம்_போல_வாழ்க்கை

#எண்ணம்_போல_வாழ்க்கை... ஒருமுறை, ஒரு பிச்சைக்காரன் ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, ​​ சூட் மற்றும் பூட்ஸ் அணிந்த ஒரு தொழிலதிபர...