Showing posts with label திருப்பூர் இருந்து திருவண்ணாமலை செல்லும் பேருந்துகளை பற்றி லேசாக. Show all posts
Showing posts with label திருப்பூர் இருந்து திருவண்ணாமலை செல்லும் பேருந்துகளை பற்றி லேசாக. Show all posts

Tuesday, February 25, 2025

திருப்பூர் இருந்து திருவண்ணாமலை செல்லும் பேருந்துகளை பற்றி லேசாக

 

கிரிவலம் எக்ஸ்பிரஸ் .

நண்பர்களே , திருப்பூர் இருந்து திருவண்ணாமலை
செல்லும் பேருந்துகளை பற்றி லேசாக
பார்ப்போம். கோவை மண்டலத்தில் இருந்து , 6 பேருந்துகள்
இயக்கப்படுகிறது. இந்த பேருந்து திருப்பூர் இருந்து புறப்பட்டு
நசியனூர் , சித்தோடு , செலம் , அரூர் , uttankarai , செங்கம்
வழியாக திருவண்ணாமலைக்கு செல்கிறது.
காலை நேரம் சரியாக 7:30 & 8:00 மணிக்கு புறப்பட்டு
மாலை நேரம் 4:45 ,5 மணிக்கு க்கு திருவண்ணாமலையில் சேருகிறது.
மதியம் 1:30 க்கு புறப்ட்டு
இரவு 9:45 க்கூ திருவண்ணாமலை யில் சேருகிறது.
கடைசி பேருந்து இரவு 9:30 &10 மணிக்கு புறப்பட்டு
காலையில் 6 மணிக்கு சேரும்.
திருவண்ணாமலையில் இருந்து காலை நேரத்தில 05:00 AM, 08:25 AM ; மதிய நேரத்தில், ; மாலை மற்றும் இரவு நேரத்தில, 19:30 PM ; NIGHT, 20:40 PM, 21:05 PM . பாதுகாப்பான இனிமையான பயணத்திற்கு நம் அரசு பேருந்துகளை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
ஓம் நமச்சிவாய

Featured Post

பொய்யூர் கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்

அற்புதமான பொய்கைநல்லூர் (பொய்யூர்) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்  வடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர். நாகை...