பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 17315 வாஸ்கோடகாமா இருந்து வேளாங்கண்ணி திங்கள் கிழமையில் அன்று வாராந்திர ரயில் உள்ளது வாஸ்கோடகாமா :9:00Am மட்காவ்:9:30Am சன்வெருடம் சர்ச் :9:49Am குலேம்:10:15Am கேஸ்டில் ராக் :11:30Am லோண்டா சந்திப்பு :12:10pm தார்வாடு:1:38pm ஹூப்ளி:2:20pm ஆவேரி:3:58pm ரனேபென்னுரு:4:29pm தாவண்கரே:5:03pm பிரூர்:6:30pm அர்சிகெரே:7:20pm திபடூர்:7:46pm தும்கூர்:9:18pm சிக்கபானவாரா:10:13pm பனஸ்வடி:11:11pm SMVT பெங்களூரு :11:15pm கிருஷ்ணராஜபுரம்:11:36pm பங்காரப்பேட்டை:12:33Am சேலம் :4:02Am ஈரோடு :5:20Am கரூர் :6:28Am திருச்சிராப்பள்ளி :8:10Am தஞ்சாவூர் :9:28Am திருவாரூர் :10:23Am நாகப்பட்டினம் :11:40Am வேளாங்கண்ணி :12:25pm குறிப்பு (ஏப்ரல் இரண்டாம் வரை வேளாங்கண்ணி - வாஸ்கோ - வேளாங்கண்ணி ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்.
Articles on Interesting things in science, tamil culture and traditions and national updates,தமிழர்களின் கலாச்சாரம் கட்டுரை,வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்,புவி அறிவியல்,பிரபஞ்ச அறிவியல்
Showing posts with label வண்டி எண் 17315 வாஸ்கோடகாமா இருந்து வேளாங்கண்ணி. Show all posts
Showing posts with label வண்டி எண் 17315 வாஸ்கோடகாமா இருந்து வேளாங்கண்ணி. Show all posts
Saturday, February 22, 2025
வண்டி எண் 17315 வாஸ்கோடகாமா இருந்து வேளாங்கண்ணி
ரயில் எண் 17315 வாஸ்கோ டா காமா - வேளாங்கண்ணி வாராந்திர எக்ஸ்பிரஸ், 14.04.2025 வரை மட்காவ் ஜங்ஷன் - ஈரோடு ஜங்ஷன் இடையே மங்களூரு ஜங்ஷன் - ஷோரணூர் வழியாக திருப்பிவிடப்படும். இதனால் இந்த ரயில் சான்வோர்டெம், குலெம், காஸ்ட்ல் ராக், லோண்டா, தார்வார், ஹுப்பள்ளி, ஹாவேரி, ராணிபென்னூர், தாவணகெரே, பிருர், அர்சிக்கேரே, டிப்டூர், தும்கூர், சிக்கபனவரா, பனஸ்வாடி, எஸ்எம்வி.டி. பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்கரபேட்டை மற்றும் சேலம் ரயில் நிலையங்களை தவிர்க்கும்.)
தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள் 



Subscribe to:
Comments (Atom)
Featured Post
சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்
"சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்" இந்த உயிரினம் எதற்காக இறைவன் படைத்திருப்பான் இதனால் என்ன பயன் என்று சில உயிரினங்களை...
-
ரசவாதம் -தங்கம் தயாரிக்கும் முறைகள் ரசவாதம் -தங்கம் (மூலிகைத் தங்கம்) தயாரிக்கும் முறைகள் Rasavatham ரசவாதம் – Alchemy in Siddha Syste...
-
அற்புதமான பொய்கைநல்லூர் (பொய்யூர்) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம் வடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர். நாகை...