Showing posts with label நல்லதே நடக்கும். Show all posts
Showing posts with label நல்லதே நடக்கும். Show all posts

Saturday, March 12, 2022

நல்லதே நடக்கும்

இன்பத்தையும் ,
துன்பத்தையும் யாரும் நமக்குத் தர வேண்டாம்..

விதை எதுவோ,
அது செடியாக தானே முளைக்கும்...

தீதும் நன்றும் பிறர் தர வாரா...

நல்லதை சிந்தியுங்கள்! நல்லதைச் செய்யுங்கள்!....

நல்லதே நடக்கும்.

உற்சாகமான காலை வணக்கம்🙏🏻

Featured Post

சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்

"சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்" இந்த உயிரினம் எதற்காக இறைவன் படைத்திருப்பான் இதனால் என்ன பயன் என்று சில உயிரினங்களை...