Showing posts with label பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 20666 திருநெல்வேலி இருந்து. Show all posts
Showing posts with label பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 20666 திருநெல்வேலி இருந்து. Show all posts

Monday, February 10, 2025

பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 20666 திருநெல்வேலி இருந்து

 பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 20666 திருநெல்வேலி இருந்து சென்னை எழும்பூர் வந்தே பாரத் விரைவுவண்டி உள்ளது

திருநெல்வேலி:6:05Am
விருதுநகர்:7:18Am
மதுரை:7:50Am
திண்டுக்கல்:8:38Am
திருச்சிராப்பள்ளி:9:45Am
விழுப்புரம்:11:46Am
தாம்பரம்:1:13pm
சென்னை எழும்பூர் :1:55pm
குறிப்பு (செவ்வாய் கிழமைகளில் கிடையாது ) அதைப் போல டிக்கெட் கட்டணம் 1155 தேவைப்பட்டால் கேட்டரிங் 308 =1463 இல்லைஎன்றால் 1155 மட்டுமே ) தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

Featured Post

பொய்யூர் கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்

அற்புதமான பொய்கைநல்லூர் (பொய்யூர்) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்  வடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர். நாகை...