Monday, February 10, 2025

பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 20666 திருநெல்வேலி இருந்து

 பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 20666 திருநெல்வேலி இருந்து சென்னை எழும்பூர் வந்தே பாரத் விரைவுவண்டி உள்ளது

திருநெல்வேலி:6:05Am
விருதுநகர்:7:18Am
மதுரை:7:50Am
திண்டுக்கல்:8:38Am
திருச்சிராப்பள்ளி:9:45Am
விழுப்புரம்:11:46Am
தாம்பரம்:1:13pm
சென்னை எழும்பூர் :1:55pm
குறிப்பு (செவ்வாய் கிழமைகளில் கிடையாது ) அதைப் போல டிக்கெட் கட்டணம் 1155 தேவைப்பட்டால் கேட்டரிங் 308 =1463 இல்லைஎன்றால் 1155 மட்டுமே ) தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

No comments:

Featured Post

பொய்யூர் கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்

அற்புதமான பொய்கைநல்லூர் (பொய்யூர்) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்  வடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர். நாகை...