Monday, February 10, 2025

ஒரு உண்மையான சிவன் அடிமை- யோகி ராம் சுரத் குமார்....

 



ஒரு உண்மையான சிவன் அடிமை

தன் தேவைகளுக்காகக்
கவலை அடையத் தேவையில்லை.
அவனின் எஜமானன்
அவனது தேவைகள் அனைத்தையும்
நிறைவேற்றி வைப்பான்.
எனவே அவன் கவலையற்று, நிச்சிந்தையாக
சுதந்திரமாக இருக்கலாம்.
இதன் உட்பொருள்,
என் தந்தையிடம் நீ
பூர்ண சரணாகதியடைந்த
அடியவனாக இருந்தால்
நீ உன்னை நினைத்துக்
கவலையுறத் தேவையில்லை.
என் தந்தை உனது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவார்.
நீ கவலையற்று, நிம்மதியாக,
சுதந்திரமாக இருக்கலாம்.
யோகி ராம் சுரத் குமார்....

No comments:

Featured Post

பொய்யூர் கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்

அற்புதமான பொய்கைநல்லூர் (பொய்யூர்) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்  வடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர். நாகை...