Monday, February 10, 2025

நாகர்கோயில் இருந்து தாம்பரம் அதிவேக விரைவு ரயில் உள்ளது 22658

 பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 22658 நாகர்கோயில் இருந்து தாம்பரம் வாரம் மும்முறை( திங்கள்,செவ்வாய் மற்றும் வியாழன் ) ஆகிய தினங்களில் மட்டும் அதிவேக விரைவு ரயில் உள்ளது நாகர்கோயில் சந்திப்பு :5:05pm

வள்ளியூர்:5:37pm
திருநெல்வேலி:6:35pm
கோவில்பட்டி:7:28pm
சாத்தூர்:7:43pm
விருதுநகர்:8:13pm மதுரை:8:55pm
திண்டுக்கல்:10:02pm
திருச்சிராப்பள்ளி:11:15pm
விருத்தாசலம்:12:45Am
விழுப்புரம்:1:50Am
மேல்மருவத்தூர்:2:43Am
செங்கல்பட்டு:3:13Am
தாம்பரம்:4:10Am தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

No comments:

Featured Post

பொய்யூர் கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்

அற்புதமான பொய்கைநல்லூர் (பொய்யூர்) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்  வடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர். நாகை...