Friday, April 22, 2022

ஒரு தனித்திறமை நிச்சயமாக இருக்கும்.

 தான் வெற்றி பெற்று விட்டேன் என்கிற கொண்டாட்டத்தில், பிறர் தோற்று விட்டதாக ஏளனமாக பேசுவது தவறானது.

யாருக்கு என்ன திறமை உள்ளது என்பது யாருக்கும் தெரியாது ஆனால், ஒவ்வொரு நபருக்கும், ஒவ்வொரு உயிருக்கும் ஏதேனும் ஒரு தனித்திறமை நிச்சயமாக இருக்கும்...

No comments:

Featured Post

பொய்யூர் கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்

அற்புதமான பொய்கைநல்லூர் (பொய்யூர்) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்  வடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர். நாகை...