Friday, April 22, 2022

உங்கள் கனவை மனக்கண்ணால் பாருங்கள்

 *உங்கள் கனவை மனக்கண்ணால் பாருங்கள்.* உங்களது காட்சி மிக முக்கியமானது.

_நீங்கள் எதைக் காண்கிறீர்களோ அதாகவே மாறுகிறீர்கள்._
*நான் காணும் நான் தான், நானாகப்போகும் நான்,* உங்களிடம் நீங்கள் நம்பிக்கை வைக்கக் கற்றுக் கொண்டால் நீங்கள் மாற விரும்பும் யாராகவும் நீங்கள் மாறலாம்.

No comments:

Featured Post

சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்

"சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்" இந்த உயிரினம் எதற்காக இறைவன் படைத்திருப்பான் இதனால் என்ன பயன் என்று சில உயிரினங்களை...