Friday, April 22, 2022

வலி நிராகரிப்பு வேதனை துன்பம்

 வலி நிராகரிப்பு வேதனை துன்பம்

ஏமாற்றம் கவலை என துயரப்பட
வைக்கும் இவை எல்லாம் #வாழ்க்கையின் இறுதிக் கட்டமல்ல வாழ்க்கையை புரிந்துக்கொண்டு பயணிப்பதற்கான #பயிற்சிக் கட்டங்கள் யுகங்கள் தாண்டி வாழ்ந்து விட்டதாய் தோன்றும் தருணங்களை பரிசளித்து விட்டது
பலரது நேசம் மனிதம் மறந்த #மனிதர்கள் மத்தியில் மனிதனாய் வாழ முயற்சி
செய் அனைத்து உயிர்களைப் போல மனிதனும் அன்பிற்கு அடிமை
வாழ்க்கையில் பணம் கூட சில இடங்களில் தான் தேவைப்படுகிறது ஆனால்
#பொறுமை எல்லா இடங்களிலும் தேவைப்படுகிறது

No comments:

Featured Post

பொய்யூர் கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்

அற்புதமான பொய்கைநல்லூர் (பொய்யூர்) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்  வடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர். நாகை...