Friday, April 22, 2022

கெட்ட நேரம் நல்ல நேரம் அப்படி ஒன்று இருக்கா

 கெட்ட நேரம் நல்ல நேரம் அப்படி ஒன்று இருக்கா

இருக்கு இல்லை என்று மறுப்பதற்கு இல்லை ஆனால் அதையே நம்பிக்கிட்டு இருந்தால், அதாவது எண்ணி கொண்டே இருந்தா நல்ல நேரமும் வீணாகி போய் விடும்.
அதாவது நமக்கு இருக்கிற நேரத்தை நாம் வீண்டித்து விடுவோம்.
என்ன செய்யலாம்.
நடப்பவை நல்லவிதமாக அமைய வேண்டும் என்ற எண்ணத்தை நம்பிக்கை கொண்டு தீவிர படுத்தினால் கெட்ட நேரத்தில் ஒரு நல்ல நேரம் உதயமாகும்.
அதனால் இனி என்ன இருக்கு என்ற ஏக்கமோ விரக்தியோ வேண்டாம்.
எல்லாமே நலமாகும்.


No comments:

Featured Post

பொய்யூர் கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்

அற்புதமான பொய்கைநல்லூர் (பொய்யூர்) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்  வடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர். நாகை...