Friday, April 22, 2022

நிழலருமை

 ஓம் நமசிவாய :-

நிழலருமை வெய்யிலிலே நின்றறிமின்
ஈசன் கழலருமை வெவ்வினையிற் காண்மின்.
- ஔவையார்🙏.
விளக்கம் :-
நிழலின் அருமை வெயிலை உணர்ந்த பிறகு தெரியும்.
ஈசனின் அன்பு வினையின் காரணமாக ஆன்மா துன்பம் படும் போது புரியும்.
- திருநீலகண்டம்.🙏.

No comments:

Featured Post

சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்

"சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்" இந்த உயிரினம் எதற்காக இறைவன் படைத்திருப்பான் இதனால் என்ன பயன் என்று சில உயிரினங்களை...