Friday, April 22, 2022

உயர்ந்த நிலைக்கு

வாழ தெரியாமல் யாரும் வாழ்வதில்லை ஆனால் முன் ஜென்ம கர்மா பலன் வாழ விடுவதில்லை.
எண்ணங்களை திசைமாற்றி நல்லதை மறைத்து தீயவைகளை நல்லவை போல காட்டி சிதைத்து சின்னபின்னமாக்கி விடுகிறது.
இதில் இருந்து விடுபட முதலில் இதில் நம்பிக்கை வேண்டும்.
இதை பற்றிய உணர்தல் புரிதல் வேண்டும்.
இவை இருந்தால் மட்டுமே எண்ணங்களை நேர்மையாக எண்ண வேண்டும் என்ற உயர் சிந்தனை உங்கள் மனம் ஏற்று கொள்ளும்.
ஏற்று கொண்டாலும் அதன் மீது தீவிர தேடுதல் கொண்டு எண்ணங்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு போக போக மாற்றம் வரும்.

No comments:

Featured Post

பொய்யூர் கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்

அற்புதமான பொய்கைநல்லூர் (பொய்யூர்) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்  வடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர். நாகை...