Friday, April 22, 2022

இன்னல்களை இனிதாக

 வாழ்க்கை தீர்மானிக்க பட்ட ஒன்று அதில் மாற்றங்களை அமைத்து கொள்ள பிரபஞ்சம் நமக்கான வாய்ப்பை வழங்கி உள்ளது. அதை முழுமையாக நம்பிக்கை கொண்டு செயல்படு இன்னல்களை இனிதாக கடந்து செல்ல முடியும்.

No comments:

Featured Post

சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்

"சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்" இந்த உயிரினம் எதற்காக இறைவன் படைத்திருப்பான் இதனால் என்ன பயன் என்று சில உயிரினங்களை...