Friday, April 22, 2022

ஈர்ப்பு_விதி...

 #ஈர்ப்பு_விதி...

1. நாம் எதை ஈர்க்க வேண்டும் என்கிற தெளிவு.
2. அதன் மீதான முழுமையான உணர்வு.
3. அதை நோக்கிய நமது முழுமையான அர்ப்பணிப்பு.
இந்த மூன்றும் இருந்தால் நிச்சயமாக நம்மால் நாம் விரும்பியதை ஈர்க்க முடியும்.

No comments:

Featured Post

பொய்யூர் கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்

அற்புதமான பொய்கைநல்லூர் (பொய்யூர்) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்  வடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர். நாகை...