Sunday, March 27, 2022

பதினெண் சித்தர்களை

சித்தர்கள் அவர்கள் மண்ணில் வாழும் வரை அவர்களை சாதாரண பரதேசிகளாய் தான் பார்க்கும் இவ்வுலகம் ! சித்தர்கள் உலகிற்கும், உலக மக்களுக்கும் எண்ணற்ற நன்மைகளை சுயநலமில்லாமல், யாரும் அறியா வண்ணம் செய்து கொண்டே இருப்பார்கள் ! சித்தர்கள் நினைத்தால் தங்கள் சித்தியால் மூலிகைகளை கொண்டு எத்தனை கிலோ தங்கத்தை வேண்டுமானாலும் உருவாக்க முடியும் ! உலகிலே மிக மதிப்புள்ள செல்வந்தர் ஆக முடியும் ! ஆனால் அதில் அவர்கள் பற்றில்லாதவர்கள் ! உண்மையான சிவத்தில் மட்டுமே பற்று கொண்டவர்கள் ! பணம்,பொருள் கொண்டு தனக்காய், சுயநலமாய், பகட்டாய் வாழ்பவர்களைத் தான் மதிக்கும் இவ்வுலகம் ! அவர்களால் உங்களுக்கு பயன் ஏதும் இல்லை ! பதினெண் சித்தர்களை வணங்க வாழ்வில் மனநிம்மதியும், மகிழ்ச்சியும் பெருகும் .

No comments:

Featured Post

பொய்யூர் கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்

அற்புதமான பொய்கைநல்லூர் (பொய்யூர்) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்  வடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர். நாகை...