Friday, February 21, 2025

saptha rishigal names in tamil

 


Inline image 1

வாழ்முனி, செம்முனி, முத்துமுனி, வீர முனி, கரு  முனி, வேதமுனி, சடா முனி 

இந்த முனிகளின் பெயர்களும் வண்ணங்களும் மாறுபட்டாலும் .
7 முனிகள்  என்பதில் மாற்றம் இல்லை .

இவர்களில் முத்துமுனி  சில இடங்களில் அய்யனார் என வழங்கப்படுகின்றார் .

வேலூர் மாவட்டம் வாழைப்பந்தல் எனும் ஊரில் உள்ள பச்சையம்மன் ஆலயம் மிகவும் பழமையானது . 
இங்கு வாமுனி செம்முனி   , சிவன்  மற்றும் விஷ்ணு  அம்சமாகக் கொள்கின்றனர்.

இவர்களில் சிலருக்கு சைவ படையல் தான் 

சப்த ரிஷிகள் 

அகத்தியர் , கஸ்யபர், அத்ரி, வசிஷ்டர், கௌதமர், வால்மீகி , பரத்வாஜர்  இவர்கள்  சப்த ரிஷிகள் எனப்படுவர் .

வேலூரில் உள்ள ஆற்காடு  பண்டைய காலத்தில் காடுகள் நிறைந்த இடமாகும் .

ஆர் (க் ) காடு  - ஆற்காடு

ஷதா ஆரண்ய ஷேத்திரம்  - 7 காடு கோயில்  எனப்படும் கோயில்கள் 7 ரிஷிகளுக்கும் எடுக்கப்பட்டு உள்ளது . இவை யாவும் சிவன் கோயில்கள் ஆகும்.

No comments:

Featured Post

உயிர் மேலே ஏறி கண்களை அடையும் அதன் பிறகு தான் இறைவனை காண முடியும்

ஆசைகள் இருந்தால் உடலுக்குள் இருக்கும் உயிரை கண்கள் வரை மேலே கொண்டு செல்ல முடியாது!! ஆசையை ஒழித்தால் தான்!!.. உயிர் மேலே ஏறி கண்களை அடையும் அ...