Friday, February 21, 2025

வண்டி எண் 20672 பெங்களூரு cantonment இருந்து மதுரை வந்தே

 பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 20672 பெங்களூரு cantonment இருந்து மதுரை வந்தே பாரத் விரைவு ரயில் உள்ளது பெங்களூரு cantonment:1:30pm

கிருஷ்ணராஜபுரம்:1:43pm
சேலம்:4:42pm நாமக்கல்:5:23pm
கரூர்:5:48pm
திருச்சிராப்பள்ளி:7:20pm
திண்டுக்கல்:8:28pm
மதுரை :9:40pm குறிப்பு ( பெங்களூரு cantonment கட்டணம் இருந்து மதுரை கேட்டரிங் சேர்த்தால் 1432 உங்களுக்கு கேட்டரிங் தேவையில்லை என்றால் 1068 மட்டும் செவ்வாய் கிழமைகளில் கிடையாது ) தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

No comments:

Featured Post

பொய்யூர் கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்

அற்புதமான பொய்கைநல்லூர் (பொய்யூர்) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்  வடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர். நாகை...