Friday, February 21, 2025

சுத்தமான மணற்பரப்பு கொண்ட கடற்கரை இந்த மனப்பாடு

 தமிழ்நாட்டின் மிகவும் அழகான அமைதியான மக்கள் அதிகம் செல்லாத அழகிய கடற்கரை மனப்பாடு கடற்கரை...

இந்த கடற்கரை தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூருக்கு அருகே 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது...
மிகவும் அதிகமான கடல் அலைகள் இல்லாத சுத்தமான மணற்பரப்பு கொண்ட கடற்கரை இந்த மனப்பாடு கடற்கரை ❤️❤️

No comments:

Featured Post

பொய்யூர் கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்

அற்புதமான பொய்கைநல்லூர் (பொய்யூர்) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்  வடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர். நாகை...