Tuesday, February 25, 2025

பழைய போக்குவரத்து நெரிசலில் அண்ணாசாலை!!!

 

வாலாஜா ரோடு மவுண்ட் ரோடு பிளாக்கர்ஸ் ரோடு ஆகியவை சந்திக்கும் பழைய போக்குவரத்து நெரிசலில் அண்ணாசாலை!!!

1970ல் எங்கு காணினும் ஃபியட் அம்பாசிடர்கள் மயமாக காட்சி அளிக்கும் அண்ணாசாலையில் நடுநடுவே பழைய சென்னையின் சில சிகப்பு பஸ்கள்!!!
இந்த டிராஃபிக்கை சுற்றிலும் எல்ஐசி தேவி தியேட்டர் பாட்டா ஷோரூம் ஓமந்தூரார் அரசினர் விடுதி காதி பவன் ரிச்சி தெரு பழைய உடுப்பி ஓட்டல் போன்ற மறக்க முடியாத இடங்கள் நிறைந்து இருந்த காலம்!!!

No comments:

Featured Post

சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்

"சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்" இந்த உயிரினம் எதற்காக இறைவன் படைத்திருப்பான் இதனால் என்ன பயன் என்று சில உயிரினங்களை...