Tuesday, February 25, 2025

வண்டி எண் 76826 திருச்சிராப்பள்ளி இருந்து வேளாங்கண்ணி தினசரி

 பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 76826 திருச்சிராப்பள்ளி இருந்து வேளாங்கண்ணி தினசரி சாதாரண பயணிகள் ரயில் உள்ளது திருச்சிராப்பள்ளி சந்திப்பு: 4:45pm

பொன்மலை :4:54pm மஞ்சத்திடல் : 4:59pm
திருவெறும்பூர்: 5:05pm
தொண்டமான்பட்டி: 5:11pm சோளகம்பட்டி : 5:18pm
ஐயனாபுரம் : 5:24pm
புதலூர் : 5:30pm
ஆலக்குடி : 5:38pm
தஞ்சாவூர் சந்திப்பு : 5:57pm
குடிகாடு :6:11pm
சாலியமங்கலம் : 6:16pm
அம்மாபேட்டை: 6:22pm
நிடாமங்கலம் சந்திப்பு: 6:36pm
கொரடாச்சேரி : 6:45pm
திருமந்திகுணம்: 6:52pm
குளிக்கரை :6:58pm திருவாரூர் சந்திப்பு: 7:13pm அடியக்கமங்கலம்: 7:23pm
குத்தூர்:7:27pm
சிக்கல் :7:41pm
அந்தணப்பேட்டை: 7:46pm
நாகப்பட்டினம் சந்திப்பு: 8:00pm
வேளாங்கண்ணி: 9:00pm தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

No comments:

Featured Post

பொய்யூர் கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்

அற்புதமான பொய்கைநல்லூர் (பொய்யூர்) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்  வடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர். நாகை...