Saturday, March 8, 2025

தென்னந்தோப்புகளும் சாலையின் இரு பக்கமும் மேற்கு தொடர்ச்சி

 

அழகிய ரயில் பயணங்களில் இதுவும் ஒன்று...

தென்காசி நெல்லை வழியாக ஆரல்வாய்மொழி நாகர்கோயில் கன்னியாகுமரி செல்லும் வழி...
கிட்டத்தட்ட 20 கிலோமீட்டருக்கு மேல் மின் காற்றாடிகள் சாலை இருபக்கமும் நெடுக சுற்றிக்கொண்டே இருக்கும்...
தென்னந்தோப்புகளும் சாலையின் இரு பக்கமும் மேற்கு தொடர்ச்சி மலைகளும் நாம் பயணிக்கும் போது நமது கூடவே சேர்ந்து பயணிக்கும்...
ஜூன் ஜூலை மாதங்களில் தான் தென்மேற்கு பருவக்காற்று அதிகமாக வீசும் அந்த நேரத்தில்தான் காற்றாலை மின்சாரம் அதிகமாக உற்பத்தி செய்யப்படும்.

No comments:

Featured Post

உயிர் மேலே ஏறி கண்களை அடையும் அதன் பிறகு தான் இறைவனை காண முடியும்

ஆசைகள் இருந்தால் உடலுக்குள் இருக்கும் உயிரை கண்கள் வரை மேலே கொண்டு செல்ல முடியாது!! ஆசையை ஒழித்தால் தான்!!.. உயிர் மேலே ஏறி கண்களை அடையும் அ...