Saturday, February 22, 2025

திற்பரப்பு அருவிக்கு செல்பவர்களுக்கு நாகர்கோவில் பேருந்து

 




திற்பரப்பு அருவிக்கு செல்பவர்களுக்கு நாகர்கோவில் பேருந்து நிலையத்திலிருந்து தினமும் இந்த பேருந்து செல்கிறது.

இந்த பேருந்து காலை நேரம் முதல் பேருந்து 8:40 மணிக்கு
வடசேரி நாகர்கோவில் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.
அதுபோல் மதிய வேளை சரியாக 2 மணிக்கு வடசேரி நாகர்கோவில் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.
மாலை நேரம் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து சரியாக
7:40 க்கு வடசேரி நாகர்கோவில் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும். இந்த பேருந்து தினமும் 3 சேவை மட்டும் தான். இதை தவிர , நெடுமாங்காடு , களியல் பேருந்துகள் திற்பறப்பு வழியாக தான் இயக்கப்படுகிறது., நீங்கள் தக்கலை பேருந்து நிலையத்திற்கு போனாலும் , அடிக்கடி டவுண் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மார்த்தாண்டம் பேருந்து நிலையத்திற்கு போனாலும் அடிக்கடி நிறய பேருந்துகள் இயக்கப்படுகின்றன
நன்றி வணக்கம்.

No comments:

Featured Post

உயிர் மேலே ஏறி கண்களை அடையும் அதன் பிறகு தான் இறைவனை காண முடியும்

ஆசைகள் இருந்தால் உடலுக்குள் இருக்கும் உயிரை கண்கள் வரை மேலே கொண்டு செல்ல முடியாது!! ஆசையை ஒழித்தால் தான்!!.. உயிர் மேலே ஏறி கண்களை அடையும் அ...