Saturday, January 25, 2025

மலையும் சந்திக்கும் இடம் நீலகிரி

 மேற்கு தொடர்ச்சி மலைகளைப் பற்றியும் கிழக்கு தொடர்ச்சி மலைகளைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்...

மேற்கு தொடர்ச்சி மலைகள்...
கன்னியாகுமரி மலைகள் நெல்லை களக்காடு முண்டந்துறை மலைத் தொடர் பழனி மலைத்தொடர் மேகமலைத்தொடர் ஆனைமலைத் தொடர் முதுமலைத் தொடர்...
கிழக்கு தொடர்ச்சி மலைகள்...
சேர்வராயன் மலைத்தொடர் கல்வராயன் மலை தொடர் பச்சை மலைத்தொடர் கொல்லிமலை தொடர் பருவதமலை தொடர் திருவண்ணாமலை தொடர்...
மேற்கு தொடர்ச்சி மலையின் அதிகபட்ச உயரம் 8000 அடி ஊட்டியில் உள்ள தொட்டபெட்டா...
கிழக்கு தொடர்ச்சி மலையின் அதிகபட்ச உயரம் 5000 அடி ஏற்காடு பகுதிகள்...
கிழக்கு தொடர்ச்சி மலைகளில் பெரும்பாலும் சமவெளி பகுதிகளில் பயிரிடப்படும் பெரும்பாலான உணவு பயிர்கள் இங்கும் விளையும்...
மேற்கு தொடர்ச்சி மலைகளில் மலை பயிர்கள் மட்டுமே விளையும்...
மேற்கு தொடர்ச்சி மலைகள் தொடர்ச்சியாகவும் அடர்த்தியாகவும் பசுமையாகவும் இருக்கும்...
கிழக்குத் தொடர்ச்சி மலைகள் தொடர்ச்சியாக இல்லாமல் விட்டு விட்டு இருக்கும் பருவ மழை காலங்களில் மட்டுமே பசுமையாக இருக்கும்...
மேற்கு தொடர்ச்சி மலையும் கிழக்கு தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடம் நீலகிரி.

No comments:

Featured Post

பொய்யூர் கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்

அற்புதமான பொய்கைநல்லூர் (பொய்யூர்) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்  வடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர். நாகை...