Thursday, March 27, 2025

இந்த மலை தென்னிந்தியாவின் டார்ஜிலிங்

இந்த மலை கர்நாடக மாநிலத்தில் உள்ள மிகவும் புகழ்பெற்ற மலையாகும்...

கோபால்சாமி மலை என்று அழைக்கப்படும் இந்த மலை மலையேற்றதற்கு மிகவும் புகழ்பெற்ற மலை...

இந்த மலை தென்னிந்தியாவின் டார்ஜிலிங் என அழைக்கப்படுகிறது...

தென்மேற்கு பருவமழை காலங்களில் மிக மிக பசுமையாகவும் அடர்ந்த புல்வெளிகளும் நிறைந்து காணப்படும் பசுமை நிறைந்த மலை...

ஒரே செங்குத்து மலை போன்று இருக்கும் ஒரே சாலை போன்று இருக்கும்...

No comments:

Featured Post

சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்

"சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்" இந்த உயிரினம் எதற்காக இறைவன் படைத்திருப்பான் இதனால் என்ன பயன் என்று சில உயிரினங்களை...