Thursday, March 27, 2025

ஆனை முடி சிகரம் மூணாறுக்கு அருகில்

இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணார்...

95 சதவீதம் தமிழர்கள் வாழும் பகுதி...

நல்ல தண்ணி குதிரை புழா குண்டலாறு ஆகிய மூன்று ஆறுகள் சேரும் இடமே மூணாறு ஆகும்...

தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரமான ஆனை முடி சிகரம் மூணாறுக்கு அருகில் தான் உள்ளது...

ஆனைமுடி சிகரமும் ஊட்டியில் உள்ள தொட்டபெட்டா சிகரமும் ஏறத்தாழ ஒரே உயரம் கொண்டதுதான்...

தொட்டபெட்டா வை விட ஆனை முடி சிகரம் வெறும் 20 அடி மட்டுமே அதிக உயரம் கொண்டது...


No comments:

Featured Post

பொய்யூர் கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்

அற்புதமான பொய்கைநல்லூர் (பொய்யூர்) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்  வடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர். நாகை...