Monday, March 17, 2025

கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மாநகர் போக்குவரத்து கழகம்

 

கோவை கோட்டம்:

கோவை கோட்டத்தின் மூலம் மூன்று மண்டலங்களில்,
* கோவை,
*ஈரோடு,
*திருப்பூர்.
ஆகிய மூன்று மாநகராட்சிகளில் பேருந்து சேவை வழங்கப்படுகிறது.
இதில்....
கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மாநகர் போக்குவரத்து கழகம் சேவையை வழங்குகிறது.
மேலும் ,
திருப்பூர், ஈரோடு ஆகிய மாநகரங்களுக்கு சாதாரண கட்டணத்தில் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
போக்குவரத்து மண்டலங்கள்:
*கோவை - TN 38 N
*ஈரோடு - TN 33 N
*நீலகிரி - TN 43 N
*திருப்பூர் - TN 39 N
என்ற எண்களில் பேருந்து போக்குவரத்து சேவைகளை மண்டலங்களின் மூலம் இயக்கிவருகிறது.
1)கோயம்புத்தூர் மண்டலத்தின் மூலம் ,
கோவை மாவட்டத்திலும்,
2)ஈரோடு மூலம் ஈரோடு மாவட்டத்திலும்,
3)திருப்பூர் மண்டலத்தின் மூலம் திருப்பூர் மாவட்டத்திலும்
4)உதகை மண்டலத்தின் மூலம் நீலகிரி மாவட்டத்திலும் பேருந்து சேவை வழங்கப்படுகிறது.
*மண்டலங்களும் பணிமனைகளும்
💚கோயம்புத்தூர் மண்டலம்
*உப்பிலிபாளையம்,
*சுங்கம்-1,2 ,
*ஒண்டிப்புதூர் -1,2,3 ,
"உக்கடம் -1,2 ,
*அன்னூர்
*மருதமலை
*கருமத்தம்பட்டி
*பொள்ளாச்சி -1,2,3
*வால்பாறை
*சூலூர்.
💚ஈரோடு மண்டலம்:
*காசிபாளையம் (ஈரோடு)-1,2
*பள்ளிபாளையம் (ஈரோடு)-3
*பவானி
*பெருந்துறை
*கொடுமுடி
*கரூர்
*கவுந்தப்பாடி
*அந்தியூர்
*கோபிசெட்டிபாளையம்
*நம்பியூர்
*சத்தியமங்கலம்
*தாளவாடி.
💚திருப்பூர் மண்டலம்:
*திருப்பூர் -1,2
*காங்கேயம்
*பல்லடம்
*தாராபுரம்
*உடுமலைப்பேட்டை
*பழனி -1,2.
💚உதகை மண்டலம்:
*உதகை -1,2
*கூடலூர்
*குன்னூர்
*கோத்தகிரி
*மேட்டுப்பாளையம்
*பிற மாநில,மாவட்ட சேவைகள்:
தமிழகம் மட்டுமின்றி பிற மாநில சேவைகளையும் இந்த அரசுப் போக்குவரத்துக் கழகம் - கோவை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் கேரளா, கர்நாடக, ஆந்திரா என பிற மாநிலங்களில் தனது சேவைகளை வழங்குகிறது.
💚 கேரள மாநிலம்:
*பாலக்காடு
*ஆலப்புழை
*திருவனந்தபுரம்
*கோழிக்கோடு
*இடுக்கி
*எர்ணாகுளம்
*கண்ணூர்
*மலப்புரம்
*கொல்லம்
*திருச்சூர்
*குருவாயூர்
*காசர்கோடு
*கொச்சி
என கேரள மாநிலத்திற்கு கோவை மண்லடப் போக்குவரத்து சேவைகளை வழங்குகிறது.
பதிவு : Classic TNSTC KL buses

No comments:

Featured Post

உயிர் மேலே ஏறி கண்களை அடையும் அதன் பிறகு தான் இறைவனை காண முடியும்

ஆசைகள் இருந்தால் உடலுக்குள் இருக்கும் உயிரை கண்கள் வரை மேலே கொண்டு செல்ல முடியாது!! ஆசையை ஒழித்தால் தான்!!.. உயிர் மேலே ஏறி கண்களை அடையும் அ...