Monday, March 17, 2025

உலகின் மிக நீளமான கடலுக்கடியில் சாலை சுரங்கப்பாதை பற்றிய 3 உண்மைகள்

 

உலகின் மிக நீளமான கடலுக்கடியில் சாலை சுரங்கப்பாதை பற்றிய 3 உண்மைகள்:

1. நார்வேயில் உள்ள ரைஃபில்கே சுரங்கப்பாதை உலகின் மிக நீளமான மற்றும் ஆழமான
கடலுக்கு அடியில் செல்லும் குகை வழி ஆகும்.
14.4 கிமீ நீளம்
கடல் மட்டத்திற்கு கீழே 292 மீட்டர் ஆழத்தையும் அடைகிறது.
2. – இது ரைஃபாஸ்ட் சுரங்கப்பாதை அமைப்பின் ஒரு பகுதி.
ஸ்டாவஞ்சர் நகரை ரைஃபில்கேவுடன் இணைக்கிறது, பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கிறது.. படகுகள் தேவை இல்லை.
3. கட்டுமானம் 2013 இல் தொடங்கியது.
டிசம்பர் 30, 2019 அன்று திறக்கப்பட்டது.

No comments:

Featured Post

பொய்யூர் கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்

அற்புதமான பொய்கைநல்லூர் (பொய்யூர்) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்  வடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர். நாகை...