Thursday, February 13, 2025

யாரும் யாரையும் இந்த உலகில் சுமக்க போவதில்லை...

யாரும் யாரையும் இந்த உலகில் சுமக்க போவதில்லை...
நம்ம இல்லைனா என்ன ஆகும் என்ற கவலை தேவையற்றது..
யார் இருந்தாலும் இல்லையென்றாலும் அவரவருக்கு கடவுள் நிர்ணயித்த வாழ்க்கையை வாழ்ந்து தான் தீர வேண்டும்...
யாருடைய துன்பத்தையும் யாராலும் தீர்க்க முடியாது...
இதை செய்யாதே, அதை செய்யாதே என்றோ இதை செய் உனக்கு நல்லது என்றோ யாரையும் வற்புறுத்துவதும் தேவையற்றது....
எவருடைய தலைவிதியும் எவர் கையிலும் இல்லை...
எல்லாமே இறைவன் செயல் என்னும் போது நம்மால் எதை தடுக்க முடியும் ? 
நதி போல ஓடிக் கொண்டேயிருக்க வேண்டும்...

No comments:

Featured Post

சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்

"சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்" இந்த உயிரினம் எதற்காக இறைவன் படைத்திருப்பான் இதனால் என்ன பயன் என்று சில உயிரினங்களை...