Articles on Interesting things in science, tamil culture and traditions and national updates,தமிழர்களின் கலாச்சாரம் கட்டுரை,வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்,புவி அறிவியல்,பிரபஞ்ச அறிவியல்
Sunday, March 5, 2023
இந்தாங்க முதல் மாத சம்பளம்
ஒரு ரூபாய்க்கு இறைவன் கிடைப்பாரா...
குல தெய்வத்திற்கு விளக்கேற்றும் முறை
களக்காடு
இலை விபூதியின் மகிமை
சிவன் கோவிலுக்கு இப்படி சென்றவர்கள் வாழ்க்கையில் தோற்றதாக
காசிக் கிணறு.அவிநாசி லிங்கம்
சித்தர் வாக்கு.....சிற்றின்பம் ...பேரின்பம்...!!
Friday, March 3, 2023
உயிரோடு வருவதற்கு பிரபாகரன் என்ன கடவுளா? கோத்தபய ராஜபக்சே
உயிரோடு வருவதற்கு பிரபாகரன் என்ன கடவுளா?
கோத்தபய ராஜபக்சே கேள்வி!
எங்கள் வான் எல்லைக்குள் அமெரிக்க பலூன் 10 முறை பறந்துள்ளது
எங்கள் வான் எல்லைக்குள் அமெரிக்க பலூன் 10 முறை பறந்துள்ளது: சீனா குற்றச்சாட்டு!
இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் மோகன் யூடியூப் சிஇஓ-ஆக நியமனம்
இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் மோகன் யூடியூப் சிஇஓ-ஆக நியமனம்
யூடியூப் தளத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக சூசன் வோஜ்சிகி அறிவித்தைத் தொடர்ந்து, நீல் மோகன் அந்த இடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக பட்டதாரியான 49 வயதாகும் நீல் மோகன் கடந்த 2015ம் ஆண்டு முதல் யூடியூப் நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு அதிகாரியாக உள்ளார்.நீல் மோகன் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடனும் இணைந்து பணியாற்றியுள்ளார். அங்கு அவர் கார்ப்பரேட் யுத்திகளை வகுக்கும் மேலாளராக இருந்துள்ளார். அமெரிக்காவின் பர்சனல் ஸ்டைலிங்க் சேவை நிறுவனமான ஸ்டிட்ச் ஃபிக்ஸ், பயோடெக் நிறுவனமான 23அண்ட்மீ ஆகியவைகளின் நிர்வாக குழுவில் நீல் மோகன் இருந்துள்ளார்.
உக்ரைனுக்கு கூடுதலாக ரூ. 45 ஆயிரம் கோடி நிதியுதவி : ஜப்பான் அறிவிப்பு
உக்ரைனுக்கு கூடுதலாக ரூ. 45 ஆயிரம் கோடி நிதியுதவி : ஜப்பான் அறிவிப்பு
இந்தியா எதிர்காலத்திற்கான நம்பிக்கையை அளிக்கிறது: பில் கேட்ஸ் புகழாரம்
மைக்ரோசாப்ட் இணை நிறுவனரும் பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் இணைத் தலைவருமான பில்கேட்ஸ், நோட்ஸ் என்ற தனது வலைப்பதிவில் அவ்வப்போது தனது கருத்துகளையும் எண்ணங்களையும் பில் கேட்ஸ் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் பதிவிட்டிருப்பதாவது, இந்தியா எதிர்காலத்திற்கான நம்பிக்கையை அளிக்கிறது மற்றும் உலகம் பல நெருக்கடிகளை எதிர்கொண்ட போதும், நாடு பெரிய பிரச்சினைகளை ஒரே நேரத்தில் தீர்க்க முடியும் என்பதை நிரூபித்துள்ளது புகழாராம் சூட்டியிருக்கிறார்.ஆனாலும், இந்தியா பெரிய சவால்களை சமாளிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளது. நாடு போலியோவை ஒழித்தது, எச்ஐவி பரவலைக் குறைத்தது, வறுமையைக் குறைத்தது, குழந்தை இறப்புகளைக் குறைத்தது, சுகாதாரம் மற்றும் நிதிச் சேவைகளுக்கான அணுகலை அதிகரித்தது" என்று அவர் இந்தியாவின் சாதனைகளை பட்டியலிட்டுக் காட்டியிருக்கிறார். பில் கேட்ஸின் இந்த வலைப்பதிவை பிரதமர் நரேந்திர மோடியும் தனது சமூக வலைப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பூகம்பத்தில் 1.60 லட்சம் கட்டிடங்கள் தரைமட்டம்
உக்ரைனின் கூட்டுப் படைகளின் கமாண்டர் நீக்கம்: ஜெலன்ஸ்கி அதிரடி உத்தரவு
உக்ரைன் கூட்டுப் படைகளின் கமாண்டரை அதிரடியாக நீக்கி, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி உத்தரவிட்டுள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் போர் தொடக்கியபோது கடந்த ஆண்டு மார்ச் மாதம் உக்ரைன் ராணுவ கூட்டுப் படையின் கமாண்டராக எட்வர்ட் மைக்கைலோவிச் மொஸ்கலோவ் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் கடந்த சில மாதங்களாகவே உயரதிகாரிகளை தொடர்ந்து பணி நீக்கம் செய்து வந்தார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. அந்த வகையில் மொஸ்கலோவ்வும் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.Featured Post
சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்
"சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்" இந்த உயிரினம் எதற்காக இறைவன் படைத்திருப்பான் இதனால் என்ன பயன் என்று சில உயிரினங்களை...
-
ரசவாதம் -தங்கம் தயாரிக்கும் முறைகள் ரசவாதம் -தங்கம் (மூலிகைத் தங்கம்) தயாரிக்கும் முறைகள் Rasavatham ரசவாதம் – Alchemy in Siddha Syste...
-
அற்புதமான பொய்கைநல்லூர் (பொய்யூர்) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம் வடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர். நாகை...