Sunday, March 5, 2023

இலை விபூதியின் மகிமை

இலை விபூதியின் மகிமை "அபஸ்மார குஷ்டக்ஷ்யார்ச ப்ரமேஹ ஜ்வரோந்மாத குல்மாதிரோகா மஹாந் தஹ பிசாசஸ்ச சர்வே பவத் பத்ரபூதிம் விலோக்ய க்ஷணாத் தாரகாரே த்ரவந்தே" பொருள் "தாரகாசுரனை வதம் செய்தவனே! வலிப்பு, காசம், குஷ்டம், சுரம், மேகவெட்டை, குடல்புண், புற்றுநோய், பிசாசு மற்றும் மனப்பயம் எனும் நோய்களனைத்தும் பன்னீர் இலையில் வைத்துத் தரப்படும் உன் திருநீற்றைப் பார்த்த மாத்திரத்தில் பறந்தோடி மறைந்துவிடும்." ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய 'சுப்ரமண்ய புஜங்கம்' 25

No comments:

Featured Post

உயிர் மேலே ஏறி கண்களை அடையும் அதன் பிறகு தான் இறைவனை காண முடியும்

ஆசைகள் இருந்தால் உடலுக்குள் இருக்கும் உயிரை கண்கள் வரை மேலே கொண்டு செல்ல முடியாது!! ஆசையை ஒழித்தால் தான்!!.. உயிர் மேலே ஏறி கண்களை அடையும் அ...