Articles on Interesting things in science, tamil culture and traditions and national updates,தமிழர்களின் கலாச்சாரம் கட்டுரை,வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்,புவி அறிவியல்,பிரபஞ்ச அறிவியல்
Friday, March 3, 2023
பூகம்பத்தில் 1.60 லட்சம் கட்டிடங்கள் தரைமட்டம்
உக்ரைனின் கூட்டுப் படைகளின் கமாண்டர் நீக்கம்: ஜெலன்ஸ்கி அதிரடி உத்தரவு
உக்ரைன் கூட்டுப் படைகளின் கமாண்டரை அதிரடியாக நீக்கி, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி உத்தரவிட்டுள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் போர் தொடக்கியபோது கடந்த ஆண்டு மார்ச் மாதம் உக்ரைன் ராணுவ கூட்டுப் படையின் கமாண்டராக எட்வர்ட் மைக்கைலோவிச் மொஸ்கலோவ் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் கடந்த சில மாதங்களாகவே உயரதிகாரிகளை தொடர்ந்து பணி நீக்கம் செய்து வந்தார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. அந்த வகையில் மொஸ்கலோவ்வும் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.உங்களுக்குக் கரோனா பாசிட்டிவ் என்றால் நீங்கள்
ஒருவேளை உங்களுக்குக் கரோனா பாசிட்டிவ் என்றால் நீங்கள் அடுத்து என்ன செய்வீர்கள்? என்ற நடைமுறை கேள்விக்கு நம்மிடம் பதில் இல்லை. தொற்றுக்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பிப்பதில் இருந்து சிகிச்சை வரை... நாம் செய்ய வேண்டியவை என்னென்ன என்று பார்ப்போம்.
இதுவரை நமக்கு தெரியாத 5 மருத்துவத்துறை சார்ந்த உண்மைகள்!!
உடல்நல பிரச்சனைகளுக்காக நாம் அடிக்கடி மருத்துவமனைக்கு சென்றுவருவோம் ஆனால் அங்கு நடக்கும் நிகழ்வுகள் பலவும் எதுக்கு என்று நமக்கு தெரியாது அல்லது தவறாக புரிந்துவைத்து இருப்போம் அப்படி நமக்கு தெரியாத 5 மருத்துவத்துறை சார்ந்த உண்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
பல் சொத்தைக்கான காரணங்களும் இயற்கை முறையில் தீர்வும்!!
பல் சொத்தையை சரியாகக் கவனிக்காவிட்டால், அது அதிகமாகி, மற்ற பற்களிலும் பரவிவிடும். நாளடைவில் இது ஆழமாகி, பற்களின் வேர்களையும் தாக்கும். ஈறுகளுக்கும் பாதிப்பு ஏற்படும்.
மருத்துவர் முதலில் நமது நாக்கை பார்ப்பது ஏன் தெரியுமா?
உடலுக்கு குளிர்ச்சி, ஜில்ஜில் தக்காளி ஜூஸ் ரெடி.
உடலுக்கு குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் தரக்கூடியது தக்காளி. தினமும் தக்காளி ஜூஸ் குடித்து வந்தால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
மூளை செல்களின் வளர்ச்சிக்கு உதவும் பீட்ரூட்!!
பீட்ரூட்டில் மூளை செல்களின் வளர்ச்சியை தூண்டும் சத்துகள் அதிகமுண்டு.எனவே அடிக்கடி பீட்ரூட் ஜூசை பருகுவது ஞாபக மறதியை போக்கும். கல்லீரல்: உடலுக்கு ஒரு இன்றியமையாத உறுப்பு கல்லீரல் ஆகும்.
நாள் முழுவதும் ஆக்சிஜன் கொடுக்கும் காய்-கனிகள்!.
கரோனா காலக்கட்டத்தில், நம்மை பாதுகாத்து கொள்ள வைட்டமின் C நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டால், அது மிகவும் நல்லதாம்.
தேன் & துளசியின் மருத்துவ பலன்கள் :
மூளை சோர்வு, மூளை பலம்:
உச்சி முதல் பாதம் வரை பல்வேறு பிரச்சனைகளுக்கு
உச்சி முதல் பாதம் வரை பல்வேறு பிரச்சனைகளுக்கு சிறு மருத்துவக் குறிப்புகள்
தலைவலி
கயிற்றுக் கட்டிலில் உறங்குவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
கயிற்றுக் கட்டிலில் உறங்குவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
உலர் திராட்சை சாப்பிடுவது பல நன்மைகளை தரும்.
தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.98 கோடியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள்
தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.98 கோடியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள்: தமிழக அரசு ஒப்புதல்
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ரூ.98 கோடியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மேற்கொள்ள தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
அண்டை நாடுகளில் பெரும்பாலானவை திவாலாகிவிட்டன
Featured Post
சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்
"சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்" இந்த உயிரினம் எதற்காக இறைவன் படைத்திருப்பான் இதனால் என்ன பயன் என்று சில உயிரினங்களை...
-
ரசவாதம் -தங்கம் தயாரிக்கும் முறைகள் ரசவாதம் -தங்கம் (மூலிகைத் தங்கம்) தயாரிக்கும் முறைகள் Rasavatham ரசவாதம் – Alchemy in Siddha Syste...
-
அற்புதமான பொய்கைநல்லூர் (பொய்யூர்) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம் வடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர். நாகை...





