Wednesday, March 19, 2025

இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை என்ன ?

இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை என்ன ?
1 கிராம் தங்கம் ரூ. 8050/-
8 கிராம் தங்கம் ரூ. 64,400/-
1 கிராம் செம்பு - 4.80
1.5 கிராம் செம்பு - 7.20 or 7/-
6.5 கிராம் தங்கம் - 52,325/-
6.5 கிராம் தங்கம் + 1.5 கிராம் செம்பு
அடக்கவிலை-52,325+7.2=52,332.2/-
1 பவுனுக்கு தங்கத்தில் - 64,400 - 52,332.20/-
லாபம்= 12067.80
சேதாரம் 1.5 கிராம் = 12075/-
1 பவுனுக்கு மொத்த லாபம் 24142.80
என்ன தலை சுத்துதா ?

ஆனால் இந்த விழிப்புணர்வை மக்கள் எப்போது உணர்கின்றார்களோ அன்று தங்கத்தின் விலை கண்டிப்பாக குறையும்...

No comments:

Featured Post

உயிர் மேலே ஏறி கண்களை அடையும் அதன் பிறகு தான் இறைவனை காண முடியும்

ஆசைகள் இருந்தால் உடலுக்குள் இருக்கும் உயிரை கண்கள் வரை மேலே கொண்டு செல்ல முடியாது!! ஆசையை ஒழித்தால் தான்!!.. உயிர் மேலே ஏறி கண்களை அடையும் அ...