Saturday, March 15, 2025

கேரள கடற்கரைகள் உலகப் புகழ்பெற்றவை...

 



கேரள மாநில நில அமைப்பின் காட்சி...
கேரள கடற்கரைகள் உலகப் புகழ்பெற்றவை...
மேற்கு தொடர்ச்சி மலையும் கடலும் ஒரு சேர இருப்பது கேரள கடற்கரைகளின் பேரழகு...
வால் போன்ற அமைப்பை கொண்ட ஒரு சிறிய மாநிலம் கேரளா...
கேரளா மாநிலம் 35% மட்டுமே நிலப்பரப்பை கொண்டது....
மீதி 65% மலைகளும் காடுகளும் கொண்டது...
கேரளாவில் 35% நிலப்பரப்பில் 60% மக்களும் 65% மலைப் பகுதிகளில் 40% மக்களும் வாழ்கிறார்கள்...
கேரள மாநிலத்தில் தென்கிழக்கில் பெரிய மலைக் காடாக தெரிவதுதான் இடுக்கி மாவட்டம்...
கேரளாவின் மிகப்பெரிய மாவட்டம் இடுக்கி...
கேரளாவின் மிகப்பெரிய மலை மாவட்டமும் இதுதான்.

No comments:

Featured Post

சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்

"சிறந்த கேட்கும் திறன் கொண்ட மரம்" இந்த உயிரினம் எதற்காக இறைவன் படைத்திருப்பான் இதனால் என்ன பயன் என்று சில உயிரினங்களை...